ஆசியா
செய்தி
வரலாறு காணாத வெப்பம் காரணமாக ஈரானில் 2 நாள் விடுமுறை
ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல்...













