ஐரோப்பா
செய்தி
இராணுவ தேவைகளை வளப்படுத்தும் ரஷ்யா : புதிய சட்டத்தை கொண்டுவர திட்டம்!
ரஷ்ய அதிகாரிகள் இராணுவ தேவைகளை வளப்படுத்துவதற்கு ஏற்றவாறு சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம்...