இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
தென் கொரிய ஜனாதிபதி சற்று முன் அதிரடியாக கைது
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்....