உலகம்
செய்தி
ஜப்பானில் எரிமலை வெடிப்பு! விமானச் சேவைகள் இரத்து – சாம்பல் குறித்து எச்சரிக்கை
ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவில் அமைந்துள்ள சகுராஜிமா (Sakurajima) எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....













