ஐரோப்பா
செய்தி
நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் இணையும் ஃபின்லாந்து!
ஃபின்லாந்து நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். ஃபின்லாந்து நேட்டோவில் சேர்வதற்கு தற்போது 30 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன....