ஐரோப்பா
செய்தி
IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் ஜெர்மனி!
சர்வதேச ஆதரவுடன் உக்ரைன் தனது வான் பாதுகாப்பு வலையமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நேற்று ஒன்பதாவது IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது....













