இந்தியா
செய்தி
400 மணி நேரப் போராட்டம்!!! சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்திற்கு நிவாரணப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கையின்...













