இந்தியா
செய்தி
ஊடகவியலாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்திய சைஃப், கரீனா கபூர்
பொலிவூட்டின் சூப்பர்ஸ்டார் ஜோடிகளான சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் தமது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியொன்று பரபப்பாகியுள்ளது. பொலிவூட் நட்சத்திரமான...