ஐரோப்பா
செய்தி
கனேடிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்
கனடாவின் 20 டாலர் நோட்டு மற்றும் நாணயங்களில் ராணியின் புகைப்படத்திற்கு பதிலாக மன்னர் சார்லஸின் புகைப்படம் கொண்ட நாணயங்கள் அச்சிடப்படவுள்ளது. நாட்டின் தலைநகரில் நடந்த முடிசூட்டு நிகழ்வுகளின்...