உலகம்
செய்தி
PSGயில் இருந்து வெளியேறி அமெரிக்க அணியில் இணையவுள்ள மெஸ்ஸி
பிரான்ஸ் சாம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மைனிடம் இருந்து வெளியேறிய அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்க அணியான இண்டர் மியாமியில் இணைகிறார். முன்னாள் பார்சிலோனா முன்கள வீரர்...