ஐரோப்பா
செய்தி
சபோர்ஜியா பிராந்தியத்தில் தோண்டப்பட்ட அகழிகள்!
சபோர்ஜியா பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் 70கி.மீ பள்ளத்தை ரஷ்ய படையினர் தோண்டியுள்ளதாக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. நீண்ட மற்றும் உடைக்கப்படாத அகழி செயற்கைக்கோள் படங்களின் மூலம் இனங்காணப்பட்டுள்ளது....