இலங்கை
செய்தி
இலங்கை: 2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஹன்வெல்ல பொலிஸ் பிரிவின் நிரிபொல பகுதியில் சுமார் 2 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோனஹேனவில் உள்ள பொலிஸ் சிறப்பு...