இலங்கை
செய்தி
23,000 பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஆசிரியர் நியமனம் உறுதி
23000 ஆசிரியர்களை இணைத்துககொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்குள் அவர்களை சேவையில் இணைப்பதற்கான பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்...













