ஆசியா
செய்தி
அதிகரிக்கும் பதற்றம் : தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
தைவானுக்கு மேலும் ஆயுதங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி 619 மில்லியன் மதிப்புள்ள எஃப்-16 போர் விமானங்களும், வெடிமருந்துகள், ஏஜிஎம்-88 கதிர்வீச்சி எதிர்ப்பு ஏவுகணைகள்,...