இலங்கை
செய்தி
இலங்கையில் பௌத்த பிக்குகளை நியமனம் செய்வதற்கான வயது வரம்பு குறித்து பரிசீலனை
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, மூன்று பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களுடன் இணைந்து, சிறு குழந்தைகளை துறவிகளாக நியமிக்க வயது வரம்பை அறிமுகப்படுத்த முற்பட்டுள்ளது. ‘காரக...