இலங்கை
செய்தி
அனுமதி வழங்கிய போதிலும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்
பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான கடனுதவிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தலையிட்டு தீர்வு...













