செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் நீரிழ் மூழ்கிய யாழ்ப்பாணம் இளைஞர் பலி
கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து கனடா சென்ற...