இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				திருகோணமலையில் மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – இருவர் கைது
										திருகோணமலை -வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை ஈச்சிலம்பற்று பொலிசார் கைது செய்துள்ளனர். வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு...								
																		
								
						 
        












