இந்தியா
செய்தி
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை காகம் தாக்கியது
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை காகம் ஒன்று தாக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவை...