இலங்கை
செய்தி
வவுனியா கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு சமூக நோய் – அவசர அறிவிப்பு
வவுனியா நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் சமூக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம்...