இலங்கை
செய்தி
முக்கிய செய்திகள்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை – பந்துல குணவர்தன!
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த...