இலங்கை
செய்தி
சவூதியில் சித்திரவதைக்குள்ளாகி தவிக்கும் இலங்கை பணிப் பெண்கள்
சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தாம், ரியாத்தில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக 4 பெண்கள் தெரிவிக்கின்றனர். தொலைபேசியில் பதிவான...













