இலங்கை
செய்தி
இலங்கை சந்தையில் குறைவடைந்த மாபிள்களின் விலை!
இலங்கை சந்தையில், மாபிள்களின் விலை, குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர...