இலங்கை
செய்தி
கணேமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு!! இருவர் படுகாயம்
கணேமுல்லையில் உள்ள வீடொன்றை இன்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸ்...













