இந்தியா
செய்தி
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்திய திரு மோடி,...