இலங்கை
செய்தி
காற்று மாசுபாடு இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை தூண்டுகிறது – இருதயநோய் நிபுணர்
காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில்...