இலங்கை
செய்தி
இலங்கையில் 40% பெண்கள் செனிட்டரி நெப்கின் பயன்படுத்துவது இல்லை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை 40% பெண்கள் நிறுத்தியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதற்கமைய செனிட்டரி நெப்கின்களுக்கு அதிக விலை...













