ஐரோப்பா
செய்தி
உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கும் போலந்து!
உக்ரைனுக்கு உதவும் வகையில் வெடிமருந்து உற்பத்தியை அதிகரிக்க போலந்து தீர்மானித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் இன்று அறிவித்துள்ளார். இதேபோல் நோர்வேயும் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கவுள்ளதாக...