இலங்கை
செய்தி
பிரித்தானிய அரசாங்கத்திற்கு பெரும் தொகை நிலுவை வைத்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம்
இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உட்பட பிரித்தானியாவிலுள்ள பெருமளவிலான அரச தூதரகங்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்தவில்லை என பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அறிவித்துள்ளது....