செய்தி
ஜனாதிபதி பதவியை குறிவைத்துள்ள தம்மிக்க பெரேரா!! கட்சிகளின் ஆதரவை பெற தீவிர ஆர்வம்
நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். அதன்படி மற்ற கட்சிகளின் ஆதரவை எப்படி பெறுவது...













