ஐரோப்பா
செய்தி
லிவிவ் நகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் ஐந்து பேர் பலி
லிவிவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 32 வயதான பெண் மற்றும் அவரது 60 வயதான தாய் உட்பட...