ஐரோப்பா
செய்தி
பிரான்ஸில் 4வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
பிரான்ஸில் நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Poissy (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Saint-Sébastien வீதியில் உள்ள கட்டிடம்...