இலங்கை
செய்தி
இலங்கையில் விவசாயிகளுக்கு இலவச டீசல்
விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 40 லீற்றர் டீசல் இலவசமாக வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...













