ஐரோப்பா
செய்தி
மன்னன் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்துகொள்வார்
அடுத்த மாதம் நடைபெறும் பிரித்தானியாவின் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது மனைவி மேகன் தங்கள் குழந்தைகளுடன் கலிபோர்னியாவில்...