ஐரோப்பா
செய்தி
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு!
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் குறித்து கருத்து...