ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து குழு மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலியோ சொட்டு மருந்து குழு ஒன்றும், அதற்கு துணையாக சென்ற இரண்டு போலீஸ்காரர்களும் அடையாளம் தெரியாத மூன்று ஆசாமிகளால் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது....