செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் மனைவியை கொலை செய்து சூட்கேஸ்களில் வைத்த நபர்
அமெரிக்காவில் 78 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சூட்கேஸ்களில் துண்டிக்கப்பட்ட எலும்புகளும் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...