இலங்கை
செய்தி
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – இருவர் பலி
ராகமை – எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 39...













