இந்தியா
செய்தி
இந்தியாவில் யாசகத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரிப்பு
இந்தியாவில் தமிழகத்தில் யாசகத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மதுரையில் மட்டும் 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....