இலங்கை
செய்தி
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலில் இலங்கையர் காயம்
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் இதுவரை இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்கள்...