இலங்கை
செய்தி
பொலிஸாரின் தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு
இந்து மக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான மகாசிவராத்திரி விரத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு, வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றவர்களுக்கு இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்....













