செய்தி
ஹூதி தாக்குதலுக்கு இலக்கான கப்பல் – இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து இலங்கையர்கள் இருவர் மீட்கப்பட்டனர். அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....













