அறிந்திருக்க வேண்டியவை
செய்தி
உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த தென்கொரியா
உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. World of Statistics இணையதளத் தரவுகளின்படி, இந்த ஆய்வு உலகில் மூன்றாம் நிலைக்...