இலங்கை
செய்தி
அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு முறை
குழந்தையை தத்தெடுக்கும் நோக்கத்திற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி...