இலங்கை
செய்தி
பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு...
கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின்...