ஐரோப்பா
செய்தி
டென்மார்க் இன்றி அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை – கிரீன்லாந்து எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
கிரீன்லாந்தைக் கைப்பற்ற அல்லது தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வரும் தீவிர முயற்சிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அந்த...













