ஆசியா
செய்தி
தலைமுடி குட்டையாக இருந்ததால் பெண்ணை தாக்கிய தென் கொரிய நபர்
தென் கொரியாவில் பெண் கன்வீனியன்ஸ் ஸ்டோர்(மளிகை கடை) தொழிலாளி ஒருவரை பெண்ணியவாதி என்று நினைத்து நள்ளிரவில் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு நகரமான ஜின்ஜுவில் உள்ள...