ஆசியா
செய்தி
தாய்லாந்தின் முன்னணி செயல்பாட்டாளருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை
தாய்லாந்து நாட்டின் இளைஞர்கள் தலைமையிலான ஜனநாயக ஆதரவு போராட்ட இயக்கத்தின் முன்னணி நபர்களில் ஒருவரை அரச அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளது தாய்லாந்து நீதிமன்றம்....