ஐரோப்பா
செய்தி
வீடற்றவர்களுக்காக புதிய திட்டத்தை அறிவித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம்
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், வீடற்ற நிலையைச் சமாளிக்க தனது சொந்த நிலத்தில் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டம் டச்சி ஆஃப் கார்ன்வால் நிலத்தில் 24 வீடுகளை...













