அரசியல்
இலங்கை
செய்தி
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சாத்தியமா?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது....













